fb:pages

Thursday, 26 October 2023

HMT Watch | History வரலாறு | Memory of HMT Watches

தற்போதைய இளம் தலைமுறைகளுக்கு HMT Watch பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை... பாவம் கைக்கடிகாரம், எப்எம், டிவி மற்றும் பணத்தை கூட தனியாக வைக்காமல் கைபேசியில் வைத்து பழகிய கூட்டங்கள் அவை... HMT Watch கள் HMT எனப்படும் Hindustan Machine Tools என்ற கம்பனி மூலம் தயாரித்து விற்கப்பட்டது. இது சுதந்திர இந்தியா வின் முதல் அரசு துறை சார்ந்த ஒரு பொது நிறுவனம் ஆகும். பல பொருட்களை உற்பத்தி செய்த HMT சுமார் 1960 இருந்து Watch செய்வதில் கவனம் செலுத்தியது.
இந்தியாவின் முதல் HMT Watch ஐ ஐயா. ஜவஹர்லால் நேருக்கு வழங்கியது இந்த நிறுவனம். முழுக்க முழுக்க இந்தியா பொறியியல் வல்லுனர்களால் இந்தியாவில் கிடைத்த பொருட்களை வைத்து பெங்களூருவில் உற்பத்தி செய்த வாட்ச்கள் தான் இந்த HMT Watch. பல டிசைன்களில் HMT Watch கள் தயாரிக்க பட்டன. அந்த காலத்தில் HMT Watch பயன்படுவது மிகவும் உயர்வாக கருதப்பட்டது. HMT Watch கள் தரத்திற்கு பெயற்போனவை. அந்நிய watch கம்பெனிகளின் அறிமுகதால், HMT வாட்ச்களில் புது தொழில்நுட்பம் எதும் தோன்றாத காரணத்தால், மேலும் மக்களின் மேற்கத்திய நாடுகளின் மேல் இருந்த மோகத்தால் உள்ளூர் பொருட்களின் மீது இருந்த பற்று போனது, இதன் விளைவு சந்தைகளில் அந்நிய நாடு முதலீட்டார்களின் வாட்ச்கள் வந்த HMT வாட்ச்களுக்கு மூடுவிழா நடந்தன.

ஏன் HMT watchகள் விற்பனை முடங்கியது ?
1. தனியார் மற்றும் மேலை நாட்டினர்களின் விற்பனையால்
2. புதிய தொழில் நுட்பம் இல்லாமல் போனதால்
3. மேலும் நாட்டுப்பற்று அற்ற மக்களால் அல்லது மேலாதிக்க நாடுகள் மேல் கொண்ட பற்றினாலா?

இது வெறும் watch மீது நடந்த சக்கர வியுகம் அல்ல, மக்களின் நம்பிக்க மீது, மக்களின் நாட்டு பற்று மீது, மக்களின் அரசு மீது.

தற்பொழுது யோசித்து பார்த்தால், நம் பயன்பதும் பல பொருள்கள் நமது அரசு சார்ந்த அல்லது இந்தியா தயாரிக்கப்பட்ட பொருகள் அல்ல. இந்த HMT Watch மீது நடத்தப்பட்ட இந்த பேரிடி, மேலும் மற்ற அரசு சார் அல்லது மக்களின் நன்மதிப்பு இந்தியா நிறுவனங்கள் மீது நடக்கலாம். பின்னாளில் அந்த பொருட்கள் வேலை செய்யாவிடில் அப்போ புலம்பி பயன் இருக்காது. iPhone வாங்க ஒடும் கூட்டம்  Micromax மற்றும் Karbonn வாங்குவதில்லை, இலவசம் என்றதும் ஜியோ வாங்கும் மக்கள், பிஎஸ்என்எல் உபயோகிப்பது இல்லை.  எதை கூறினாலும், நாளை இலவசம்

என்றதும் தனியார் முதலைகள்

பின்னோ அல்லது மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் பின்னோ ஒடும் கூட்டம் தானே இவை....
நேற்று HMT, நாளை பிஎஸ்என்எல் ஆக இருக்கலாம்....

1983 மதுரை உதயம் டைம் சென்டர் இருந்து 300 ரூபாய்க்கு அப்பாவால் அவரது திருமணத்திற்கு வாங்க பட்டு 2023 அக்டோபர் எனது Ph.D Pre-Viva வரை சிறப்பாக செயல்பட்டு உள்ளது இந்த HMT Vijay Watch மாடல். இரண்டு வருடத்திற்கு முன் வாங்கிய Fastrack Band 2.0 வெறும் ஒரு வருடத்திலேயே செயல்பாட்டை நிறுத்தி கொண்டது. 40 வருடமாக செயல் படும் HMT Watch Vijay மகத்தானது... #40YearsofService #HMTWATCH #1983
#SaveBSNL


Sunday, 26 February 2023

Taiwan : What You Should Know

TAIWAN

What You Must to Know


Taiwan, officially known as the Republic of China, is a small island nation located in East Asia. Despite its small size, Taiwan is a land of contrasts, with a rich cultural heritage, stunning natural beauty, and a thriving modern economy. In this blog, we will explore some of the highlights of this fascinating country. 

Culture 

Taiwanese culture is a blend of Chinese, Japanese, and indigenous influences, making it a unique and vibrant fusion. The most iconic symbol of Taiwanese culture is the night market, where visitors can experience the local cuisine, music, and entertainment. Some of the most popular night markets in Taiwan include the Shilin Night Market in Taipei and the Liuhe Night Market in Kaohsiung. Another aspect of Taiwanese culture that visitors should experience is the tea culture. Taiwan is known for producing some of the finest tea in the world, and tea ceremonies are an important part of Taiwanese culture. Visitors can participate in tea ceremonies at tea houses throughout the country. 

Nature 

Despite its small size, Taiwan is home to an incredible variety of natural landscapes, from majestic mountains to pristine beaches. One of the most popular natural attractions is Taroko National Park, which features dramatic marble cliffs, deep canyons, and rushing rivers. Hiking trails in the park offer breathtaking views of the surrounding landscape. Taiwan is also home to several hot springs, which are believed to have therapeutic properties. Some of the most popular hot springs include Beitou Hot Springs in Taipei and Wulai Hot Springs in New Taipei City. 

Economy 

Taiwan is one of the most prosperous countries in Asia, with a thriving economy and a highly educated workforce. The country is known for its high-tech industries, particularly in the field of semiconductors. Many of the world's leading tech companies, including Apple, Google, and Microsoft, have operations in Taiwan. In addition to high-tech industries, Taiwan is also a major exporter of agricultural products, including rice, tea, and fruits such as pineapple and mango. 

Conclusion 

Taiwan is a country that offers something for everyone, from its rich cultural heritage to its stunning natural beauty and thriving economy. Whether you are interested in experiencing the local culture, exploring the great outdoors, or learning about the latest in high-tech innovation, Taiwan has something to offer. So why not plan your next vacation to this fascinating country and experience all that it has to offer?

Friday, 29 January 2021

Follow Me on

Follow me on
Launching Vickyroid Podcast from January 28 on Spotify, JioSaavn, Google Podcast | Vickyroid Podcast

JioSaavn:

Spotify:

Google Podcast:

Breaker:

PocketCast:

RadioPublic:

Anchor:

Facebook:

Twitter:

Instagram:

Telegram:

Vickyroid Podcast Brought New Show *#Vikram Vedha*

Special announcement from Vickyroid Podcast
Bringing New Webseries
25 Days 25 Episodes
*#Vikram Vedha*
From
February 01 to 28

Vickyroid Podcast Brought You New Show *#Towns and Temples*

Vickyroid Podcast Launching New Show
*#Towns and Temples*
*#ஊர்களும் கோவில்களும்*
Daily Morning 6am
தினமும் காலை 6 மணிக்கு

Vickyroid Podcast Shows Available on Spotify, JioSaavn, Google Podcast and Gaana

First Two Episodes are Live #Vickyroid Podcast

First Two Episodes are *Live#*

Officially Launching Tamil Podcast *#Vickyroid Podcast* on Thai Poosam Jan 28, 2021

Officially Launching Tamil Podcast *#Vickyroid Podcast* on Thai Poosam Jan 28, 2021
 
Available on
JioSaavn - https://www.saavn.com/s/show/vickyroid/1/xy8utgWi9mE_
 
Spotify - https://open.spotify.com/show/2LGfV6lIKrocoO2RG0aLOQ?si=XhZdm4koSWWkB4-44ci-8w

https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80OTNkZDE4NC9wb2RjYXN0L3Jzcw?sa=X&ved=0CAMQ4aUDahcKEwi4hdWksLfuAhUAAAAAHQAAAAAQDg

Gaana
https://gaana.com/season/vickyroid-season-1